தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam, பிறப்பு: 1957)) சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இவர் நாட்டின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சு பொறுப்புடன் கூடுதலாக மனிதவள அமைச்சராகவும் உள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் இவர் கல்வி அமைச்சராகவும் இருந்தார்
No comments:
Post a Comment